news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அண்ணாமலையார் கோவிலில் சவுமியா அன்புமணி சாமி தரிசனம்
tv

Also Watch

tv

Read this

அண்ணாமலையார் கோவிலில் சவுமியா அன்புமணி சாமி தரிசனம்

திருவண்ணாமலை

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVM Soumiya anbumani

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகள் சஞ்சுத்ராவுடன் பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா சாமி தரிசனம் செய்தார். கோவிலில் உள்ள சம்பந்த விநாயகரை வழிபட்ட அவர்கள், பின்னர் அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு நடைபெற்ற அபிஷேகத்தில் கலந்து கொண்டனர். மகா தீபத்தை பார்த்து விட்டு செல்ல வந்திருப்பதாக சவுமியா அன்புமணி தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடப்பு சீசனில் முதல் விக்கெட்டை கைப்பற்றிய பும்ரா

0
33 mins agoshare
விளையாட்டு செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved