news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இறந்தவர் உடலை பிரேத பரிசோதனை செய்ய தாமதம்
tv

Also Watch

tv

Read this

இறந்தவர் உடலை பிரேத பரிசோதனை செய்ய தாமதம்

வாலாஜாபேட்டை, இராணிப்பேட்டை

36

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ranipet GH

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில், தற்கொலை செய்து இறந்தவர் உடலை பிரேத பரிசோதனை செய்ய தாமதமானதால், ஆத்திரமடைந்த உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதையும் படியுங்கள் : சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பராசக்தி திரைப்படம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடுரோட்டில் பற்றி எரிந்த பள்ளி வாகனம்

4
7 hrs 21 mins agoshare
School van fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau