news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சென்னையில் குழந்தைகளுக்கு பரவும் டெங்கு பாதிப்பு..
tv

Also Watch

tv

Read this

சென்னையில் குழந்தைகளுக்கு பரவும் டெங்கு பாதிப்பு..

குழந்தைகளுக்கு பரவும் டெங்கு

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
52

சென்னை மாநகராட்சி பகுதிகளில் குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் சில நாட்களாக மழை பெய்வதால், ஆங்காங்கே மழைநீர் தேங்கி டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.

சோழிங்கநல்லூர், அடையாறு மண்டலங்களில் மட்டும் டெங்குவால் 170-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டாட்சியை சிதைக்கும் முயற்சி - கனிமொழி குற்றச்சாட்டு

6
8 mins agoshare
மக்களவையில் கனிமொழி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved