news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா பல்வேறு வேடம் அணிந்து காணிக்கை பெற்ற பக்தர்கள்
tv

Also Watch

tv

Read this

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா பல்வேறு வேடம் அணிந்து காணிக்கை பெற்ற பக்தர்கள்

குலசேகரன்பட்டினம், தூத்துக்குடி

46

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tut kulasai dhasara

தூத்துக்குடி குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு சிவலூரைச் சேர்ந்த பக்தர்கள் காளி, கருங்காளி, செங்காளி, சுடலை, அம்மன் என பல்வேறு வேடங்களை அணிந்து வீதி வீதியாக சென்று காணிக்கை பெற்றனர்.

தசரா திருவிழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகின்ற அக்டோபர் 3 நடைபெற உள்ளது. தசரா திருவிழாவையொட்டி நடைபெற்ற நடன நிகழ்ச்சியை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருச்சி கிழக்கில் போட்டியா? சஸ்பென்ஸை நீட்டித்த லாரன்ஸ்

7
12 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved