news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காமாட்சி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்... ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு வழிபாடு
tv

Also Watch

tv

Read this

காமாட்சி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்... ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு வழிபாடு

காஞ்சிபுரம்

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kamakshi Amman Temple

ஆடி மாத முதல் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார்.

பல்வேறு பகுதிகளில் இருந்து குவிந்த பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.


இதையும் படியுங்கள் : இடையன் காளியம்மன் கோயில் திருவிளக்கு பூஜை... திருவிளக்கு பூஜையில் பெண்கள் பங்கேற்று வழிபாடு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
11 hrs 10 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved