news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள், சாமி தரிசனம்
tv

Also Watch

tv

Read this

முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள், சாமி தரிசனம்

திருத்தணி

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tiruthani crowd

புரட்டாசி மாத கிருத்திகையை முன்னிட்டு, திருத்தணி முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திருத்தணியில், புகழ்பெற்ற முருகன் கோயிலில், புரட்டாசி மாத கிருத்திகையை முன்னிட்டு, இன்று அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்று தங்க கவச அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கிருத்திகை மற்றும் வெள்ளிக்கிழமை என்பதால், தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும், ஏராளமான பக்தர்கள், திருத்தணிக்கு வருகை தந்து, படி மற்றும் மலைப்பாதை வழியாக மலைக் கோயிலுக்கு வந்தடைந்தனர்.சுமார் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

4
16 hrs 28 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved