Also Watch
Read this
By: Web Team

துர்காஷ்டமி திருவிழாவை முன்னிட்டு குமரி மாவட்டம் காளிமலை கோவிலை சென்றடைந்த சமுத்திர கிரி ரதயாத்திரைக்கு பத்கர்கள் வழிநெடுகிலும் தீபாராதனை காட்டி வரவேற்றனர். கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் இருந்து 3 தினங்களுக்கு முன் இந்த ரதயாத்திரை நடைபயணமாக தொடங்கியது.