news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கோலாகலமாக நடைபெற்ற திரு இருதய ஆண்டவர் ஆலய தேர் பவனி தேர் பவனியில் கந்து கொண்டு இறை ஆசி பெற்ற பக்தர்கள்..!
tv

Also Watch

tv

Read this

கோலாகலமாக நடைபெற்ற திரு இருதய ஆண்டவர் ஆலய தேர் பவனி தேர் பவனியில் கந்து கொண்டு இறை ஆசி பெற்ற பக்தர்கள்..!

மார்த்தாண்டபுரம், புதுக்கோட்டை

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
PDK Church event

புதுக்கோட்டை மாவட்டம் மார்த்தாண்டபுரம் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் தேர் பவனி கோலாகலமாக நடைபெற்றது.

கடந்த 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில், 9 ஆம் நாளான நேற்று கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதில் பங்கேற்ற கிறிஸ்தவர்கள் இறைவனின் ஆசியை பெற்றனர்.

இதையும் படியுங்கள்: கேரளாவில் தரையிறங்கிய பிரிட்டீஷ் போர் விமானம் தொழில்நுட்ப கோளாறால் பறக்க முடியவில்லை..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

6
19 hrs 17 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved