தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சுவாமி மலையில் ஆனி மாத பௌர்ணமியையொட்டி வேல் வழிபாடு, கூட்டு வழியாடு, யானை மீது வேல் ஊர்வலம் ஆகியவை சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்தனர்.
SHARE :
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்