Also Watch
Read this
By: Web Team

சென்னை போரூரில் மாவட்ட அளவிலான மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கிடையேயான விவாத போட்டி களைகட்டியது. மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் கற்றல் திறனை அதிகரிக்கும் வகையில் பல்வேறு தலைப்புகளில் நடத்தப்பட்ட விவாத போட்டியில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பேசினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved