news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஏரி மண்ணை சட்டவிரோதமாக வாங்கிய தி.மு.க. கவுன்சிலர் கைது..!
tv

Also Watch

tv

Read this

ஏரி மண்ணை சட்டவிரோதமாக வாங்கிய தி.மு.க. கவுன்சிலர் கைது..!

செங்கல்பட்டு

60

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CGL Sandtheft

செங்கல்பட்டில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிக்காக எடுக்கப்பட்ட ஏரி மண்ணை, சட்டவிரோதமாக வாங்கி தனது வயலில் கொட்டியதாக திமுக பெண் கவுன்சிலர் சின்னம்மாள் என்பவர் கைது செய்யப்பட்டார்.

நேதாஜி நகரில் கட்டப்பட்டும் வரும் பேருந்துநிலைய கட்டுமானப் பணிக்காக, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, பொன்விளைந்த களத்தூரில் உள்ள ஏரியில் மண் எடுக்கப்படுகிறது. அதனை, சின்னம்மாள் முறைகேடாக வாங்கியதாக, கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின்படி, செங்கல்பட்டு போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தேர்தல் நடத்தை விதிகளை பிரதமர் மோடி மீறியதாக புகார்

0
1 hr 7 mins agoshare
பிரதமர் மோடி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved