news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வரும் 7ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. திமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு
tv

Also Watch

tv

Read this

வரும் 7ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. திமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
23

திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் வரும் 7ம் தேதி நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் 7ஆம் தேதி காலை 10.30 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மின் துறையில் ரூ.2.42 ஆயிரம் கோடி கடன்.. மின் கட்டணம் உயருதா?

3
4 mins agoshare
250626-LIVE-PTI-3-11AM








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau