news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கம்பம் நகராட்சி மன்றத்தில் தி.மு.க. உட்கட்சி பூசல்... வளர்ச்சித் திட்டப் பணிகள் பாதிப்பதாக குற்றச்சாட்டு
tv

Also Watch

tv

Read this

கம்பம் நகராட்சி மன்றத்தில் தி.மு.க. உட்கட்சி பூசல்... வளர்ச்சித் திட்டப் பணிகள் பாதிப்பதாக குற்றச்சாட்டு

கம்பம், தேனி

109

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Theni

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் திமுக உறுப்பினர்களுக்கு இடையே உள்ள உட்கட்சி பூசல் காரணமாக வளர்ச்சித் திட்ட பணிகள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

நகர்மன்ற தலைவியாக உள்ள வனிதாவின் கணவர் துரை நெப்போலியன் என்பவர் கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணனின் ஆதரவாளராக இருந்தபோது, தனது மனைவிக்கு பதவி வாங்கி கொடுத்தார்.

ஆனால் இப்போது நெப்போலியன் தங்கதமிழ்செல்வன் பக்கம் தாவியதால், ராமகிருஷ்ணன் மற்றும் தங்கதமிழ்செல்வன் இடையே நடக்கும் பனிப்போர் நகராட்சி நிர்வாகத்தை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
11 hrs 10 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved