news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தவெகவினர், விஜய் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்... திமுகவை சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் வைஷ்ணவி புகார்
tv

Also Watch

tv

Read this

தவெகவினர், விஜய் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்... திமுகவை சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் வைஷ்ணவி புகார்

கோவை

44

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Vaishnavi complains

தவெகவினர் தன்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பதிவிடுவதாக திமுகவை சேர்ந்த வைஷ்ணவி வேதனை தெரிவித்துள்ளார்.

கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த அவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தவெகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

இந்நிலையில், தவெகவின் விர்ச்சுவல் வாரியர்ஸ் எனப்படும் விஜய்யின் ஆதரவாளர்கள்,

தம்மைப்பற்றி சமூக வலைதளங்களில் ஆபாசமாக பதிவிடுவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் வைஷ்ணவி குற்றம் சாட்டியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
9 hrs 44 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved