news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காவலாளி அஜித் உடலை உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள்... மாவட்ட நீதிபதி முன்பு ஆஜராகி 3 மணி நேரம் விளக்கம்
tv

Also Watch

tv

Read this

காவலாளி அஜித் உடலை உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள்... மாவட்ட நீதிபதி முன்பு ஆஜராகி 3 மணி நேரம் விளக்கம்

சிவகங்கை, திருப்புவனம்

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Madurai Government Rajaji Hospital

தனிப்படை போலீசாரால் அடித்தே கொல்லப்பட்ட அஜித்குமாரின் உடலை உடற்கூராய்வு செய்த மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் சதாசிவம், ஏஞ்சல் ஆகியோர், நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

திருப்புவனத்தில் முகாமிட்டுள்ள மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் முன்பு ஆஜரான அவர்களிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
3 hrs 39 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved