news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இரட்டைக் கண் சுரங்கப்பாதை ஒரு வார காலத்திற்கு மூடல்
tv

Also Watch

tv

Read this

இரட்டைக் கண் சுரங்கப்பாதை ஒரு வார காலத்திற்கு மூடல்

அரக்கோணம், இராணிப்பேட்டை

13

By: Pari karthick

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RPT Subway issue

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே ரயில் தண்டவாள விரிவாக்க பணிகளுக்காக இரட்டைக் கண் சுரங்கப்பாதை ஒரு வார காலத்திற்கு தற்காலிகமாக மூடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. டிசம்பர் 15ஆம் தேதி துவங்கி 24ஆம் தேதி வரை இந்த சுரங்கப்பாதை மூடப்படுவதால், சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களும், அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்தி வந்தவர்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

10
1 hr 40 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved