Also Watch
Read this
By: Web Team

குமரி மாவட்டத்தில் தனியார் விடுதியில் நடந்த பிறந்தநாள் விருந்தில் தடை செய்யப்பட்ட உயர் ரக போதை பொருட்களை பயன்படுத்திய தம்பதி உள்பட 7 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மருங்கூரில் உள்ள ஹெர்மிட்டேஜ் தனியார் விடுதியில் குலசேகரத்தை சேர்ந்த கோகுல் என்பவர் தனது மகளின் பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது உயர் ரக போதை பொருள் பயன்படுத்துவதாக தகவல் வந்ததையடுத்து அங்கு சென்று சோதனை செய்த போலீசார், போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved