news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மது அருந்திவிட்டு அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்
tv

Also Watch

tv

Read this

மது அருந்திவிட்டு அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்

சென்னை

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CHN Drunken bus driver

சென்னை தாம்பரத்திலிருந்து திருவான்மியூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர், மது அருந்தியிருந்ததால் பயணிகள் அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஓட்டுநர் குமார் மது போதையில் பயணிகளை தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது. இதனால் கடும் கோவமடைந்த பயணிகள் ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் தொடக்கம்

2
15 mins agoshare
நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் தொடக்கம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved