news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அதிமுகவை அமித்ஷாவிடம் அடகு வைத்துவிட்டார் எடப்பாடி... அதிமுக மீண்டும் வெல்வது சிரமம் - அமைச்சர் சிவசங்கர்
tv

Also Watch

tv

Read this

அதிமுகவை அமித்ஷாவிடம் அடகு வைத்துவிட்டார் எடப்பாடி... அதிமுக மீண்டும் வெல்வது சிரமம் - அமைச்சர் சிவசங்கர்

அதிமுகவை அமித்ஷாவிடம் அடகு வைத்துவிட்டார் எடப்பாடி

49

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
chennai

மாநில உரிமைகளை அடகு வைத்தது போல், எடப்பாடி பழனிசாமி அதிமுகவை அமித்ஷாவிடம் அடகு வைத்துவிட்டதாக அமைச்சர் சிவசங்கர் விமர்சித்தார்.

சென்னை கொரட்டூரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அவர், அதிமுக மீண்டும் வெல்வது சிரமம் என்றும் பாஜக எனும் குழியில் அதிமுக மாட்டிக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரூரை வட்டமடிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை..!

4
7 hrs 39 mins agoshare
எ.வ.வேலு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau