news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரின் உருவ பொம்மை எரிப்பு
tv

Also Watch

tv

Read this

வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரின் உருவ பொம்மை எரிப்பு

விருத்தாசலம், கடலூர்

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CDL lawyer doll fire

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை அவமதித்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரின் உருவ பொம்மையை விசிகவினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீசிய வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை கைது செய்ய வலியுறுத்தியும், பார் கவுன்சிலில் இருந்து அவரைநிரந்தரமாக நீக்கம் செய்ய வலியுறுத்தியும் கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேருக்கு விசிகவினர் மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் தங்கள் இரங்கலை வெளிப்படுத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
8 hrs 37 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved