Also Watch
Read this
By: Web Team

ஆடிப் பவுர்ணமியை ஒட்டி, அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி கோவில் கதவுகள் திறக்கப்பட்டு படி பூஜை நடைபெற்றது.
அதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சந்தன குடம் எடுத்து வந்து பதினெட்டாம்படி கருப்பண்ண சாமி கோவில் கதவில் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அப்போது பக்தர்கள் பக்தி பரசவசத்தில் கோவிந்தா... கோவிந்தா என முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved