Also Watch
Read this
By: Web Team

நியாயத்தின் அடிப்படையிலேயே தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே தமாகாவின் இளைஞரணி சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பின் பேசிய வாசன், வடமாநிலத்தவர்களை தமிழ்நாட்டில் வாக்காளர்களாக சேர்ப்பதற்கு ஜனநாயகத்தில் உரிமையுள்ளதென்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved