news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews குப்பை கிடங்கில் மின்சார கேபிள்கள் அறுந்து விழும் அவலம்... ஆபத்தான நிலையில் உள்ளதாக பொதுமக்கள் குற்றசாட்டு
tv

Also Watch

tv

Read this

குப்பை கிடங்கில் மின்சார கேபிள்கள் அறுந்து விழும் அவலம்... ஆபத்தான நிலையில் உள்ளதாக பொதுமக்கள் குற்றசாட்டு

கொடுங்கையூர், சென்னை

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kodungaiyur

சென்னை கொடுங்கையூர் எழில் நகர் பகுதியில் உள்ள குப்பை கிடங்கின் வழியாக செல்லும் உயர் அழுத்த மின்சார கேபிள்கள் ஆபத்தான நிலையில் அறுந்து விழும் நிலையில் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மின்சார கம்பம் சாய்ந்து கேபிள் இணைப்புகளில் தொங்கிக் கொண்டிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், அங்கு எளிதில் பற்றக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக சேர்ந்துள்ளதால், மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதாக தெரிவித்த பொதுமக்கள் அதனை உடனடியாக சரி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குடிநீர் விநியோகம் - ஆய்வு செய்ய முதல்வர் விஜய் உத்தரவு

12
1 hr 12 mins agoshare
குடிநீர் விநியோகம் - ஆய்வு செய்ய முதல்வர் விஜய் உத்தரவுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved