Also Watch
Read this
By: Web Team

வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் புதிய மின் இணைப்பு வழங்க 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின் வாரிய ஃபோர்மேன் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
செதுவாலை பகுதியைச் சேர்ந்த இருசப்பன் என்பவர் மின் இணைப்பு வழங்க கோரி விண்ணப்பித்திருந்த நிலையில், புதிய மின் கம்பம் நட்டு மின் இணைப்பு வழங்க ஃபோர்மேன் கிருபாகரன் மூன்றாயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved