news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews தேனியில் காற்றாலை மின் உற்பத்தி தினமும் 8 மணி நேரம் நிறுத்தம் நீர்மின் நிலையங்களில் மின் உற்பத்தி அதிகரிப்பால் நடவடிக்கை..!
tv

Also Watch

tv

Read this

தேனியில் காற்றாலை மின் உற்பத்தி தினமும் 8 மணி நேரம் நிறுத்தம் நீர்மின் நிலையங்களில் மின் உற்பத்தி அதிகரிப்பால் நடவடிக்கை..!

தேனி

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
THN Kaatralai

தேனி மாவட்டத்தில் நீர்மின் நிலையங்களில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால், காற்றாலை மின் உற்பத்தி தினந்தோறும் 8 மணி நேரம் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. ஆண்டிப்பட்டி மற்றும் காமாட்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட காற்றாலைகள் இயங்கி வருகிறது.

நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை முன்னதாகவே துவங்கி, பலத்த காற்று வீசுவதால், அனைத்து காற்றாலைகளிலும் மின்சார உற்பத்தி உயர்ந்துள்ளது. இந்நிலையில், காற்றாலை மின்சார உற்பத்தியை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என காற்றாலை உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகளிர் உரிமை தொகை - ஆத்திரத்தில் வெடித்த மதுரை மக்கள்

2
3 hrs 17 mins agoshare
CM Vijay magalir urimaithogaibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved