news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews புதுக்கோட்டையில் டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து ஊழியர்கள் போராட்டம்
tv

Also Watch

tv

Read this

புதுக்கோட்டையில் டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து ஊழியர்கள் போராட்டம்

அரசுக்கு ரூ.1 கோடி வருவாய் இழப்பீடு என தகவல்

61

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து, புதுக்கோட்டை மாவட்ட டாஸ்மாக் கடை ஊழியர்கள் கடை சாவியுடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கூடுதல் பணிச்சுமை மற்றும் காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டத்தை கண்டித்து டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக நடைபெறும் இந்த போராட்டத்தில் டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் என 200க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக, இன்று ஒரு நாள் மட்டும் அரசுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் வருவாய் இழப்பீடு ஏற்படும் என கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.120 சரிவு

5
9 mins agoshare
தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.120 ரூபாய் சரிவு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved