Also Watch
Read this
By: Web Team

உருட்டுகளும், திருட்டுகளும் என தமிழக அரசியல் களத்தில் உள்ள ஒரே அரசியல் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
திமுக - பாஜக அரசியல் ஆதாய நாடகம் என தவெக தலைவர் விஜயின் பேச்சுக்கு அறியாமையில் பேசும் அவருக்கு எல்லாம் பதிலளிக்க நேரமில்லை என்ற அவர், , பிரதமர் தன்னை பார்க்கவில்லை என்ற கோபத்தில் ஞான உதயம் பிறந்து ஓபிஎஸ் மத்திய அரசுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளதாக கூறினார்.
சென்னை கீழ்பாக்கம் ஏகாம்பரநாதர் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு மிதி வண்டிகளை வழங்கிய அவர், நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததால் மாணவர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved