news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சுதந்திர தினத்தையொட்டி சமத்துவ விருந்து..
tv

Also Watch

tv

Read this

சுதந்திர தினத்தையொட்டி சமத்துவ விருந்து..

சமத்துவ விருந்து

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
24

சுதந்திர தினத்தையொட்டி சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நடைபெற்ற சமத்துவ விருந்து நிகழ்ச்சியில், இனிப்பு, வடை, பாயாசம் உள்ளிட்ட அறுசுவை உணவை துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின், பொதுமக்களுக்கு பரிமாறி மகிழ்ந்தார்.

பார்த்தசாரதி கோயிலில் நடைபெற்ற சமத்துவ விருந்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பொதுமக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டு மகிழ்ந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
3 hrs 53 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved