news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஈரோடு வ.உ.சி. பூங்காவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது... சுவரின் ஒரு பகுதி விழுந்ததில் தள்ளுவண்டிகள் சேதம்
tv

Also Watch

tv

Read this

ஈரோடு வ.உ.சி. பூங்காவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது... சுவரின் ஒரு பகுதி விழுந்ததில் தள்ளுவண்டிகள் சேதம்

ஈரோடு

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Erode

ஈரோட்டில் உள்ள வஉசி பூங்கா சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டிகள் சேதம் அடைந்தன.

கருங்கற்களால் கட்டப்பட்ட 10 அடி உயர முள்ள சுற்றுச் சுவரில் ஆங்காங்கே விரிசல்கள் உள்ள நிலையில், நள்ளிரவில் சுவர் இடிந்து விழுந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

பூங்காவில் நீர்நிலை தொட்டிகள் நிரம்பி வழிவதால், சுவர்கள் வலுவிழந்துள்ள நிலையில், புதிதாக சுவர் அமைக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜகவிடம் அதிமுக சரணாகதி - ராகுல் காந்தி விமர்சனம்

4
1 hr 13 mins agoshare
பாஜகவிடம் அதிமுக சரணாகதி - ராகுல் காந்தி விமர்சனம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved