Also Watch
Read this
By: Web Team
காலையில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் கடலூர் ஆட்சியர் மீது ரயில்வே குற்றச்சாட்டு.
"விபத்து நிகழ்ந்த இடத்தில் சுரங்கபாதை அமைக்கும் திட்டத்திற்கு ஆட்சியர் ஒப்புதல் தரவில்லை"
ஆட்சியர்கள் அடிக்கடி மாறிக் கொண்டே இருப்பவர்கள் - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.
"இப்படி ஒரு கோரிக்கையை தெற்கு ரயில்வே கொடுத்துள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்"
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved