Also Watch
Read this
By: Web Team

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் ஓய்வுபெற்ற நடத்துநரிடம், லக்னோ தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் என்று பேசி 21 லட்சம் பணம் பறித்த ஆன்லைன் மோசடி கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஓய்வு பெற்ற நடத்துநர் குணசேகரனை செல்போனில் தொடர்பு கொண்ட மோசடி கும்பல், அவரது வங்கி கணக்கில் இருந்து பயங்கரவாதிகளுக்கு பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக கூறி மிரட்டி பணம் பறித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved