Also Watch
Read this
By: Web Team

திருப்பத்தூர் அருகே அல்லோபதி மருத்துவம் பார்த்ததாக, போலி மருத்துவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் நடத்திய மருந்தகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. ஜோதிமங்கலத்தை சேர்ந்த 50 வயதான அன்பரசு என்பவர், ஐ டெக்னீசியனுக்கு படித்து விட்டு, விசமங்கலம் பகுதியில் ரூபன் கிளினிக் என்ற பெயரில் மருந்தகம் வைத்து நடத்தி வந்ததுடன், மருத்துவ பயனாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved