news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் மதுரை மத்திய சிறையிலடைப்பு கொலை முயற்சி வழக்கில் வரிச்சியூர் செல்வம் தலைமறைவு
tv

Also Watch

tv

Read this

பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் மதுரை மத்திய சிறையிலடைப்பு கொலை முயற்சி வழக்கில் வரிச்சியூர் செல்வம் தலைமறைவு

திண்டுக்கல்

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL varichur selvam

கொலை முயற்சி வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை திண்டுக்கல் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதையடுத்து, அவரை அக்டோபர் 3 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, மதுரை மத்திய சிறையில் வரிச்சியூர் செல்வம் அடைக்கப்பட்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழக அரசின் வெள்ளை அறிக்கை வெளியீடு என்ன சொல்கிறது?

2
1 min agoshare
தமிழக அரசின் வெள்ளை அறிக்கை வெளியீடு என்ன சொல்கிறது?button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved