news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இளையராஜா இசைக் கச்சேரியில் குவிந்த ரசிகர்கள்
tv

Also Watch

tv

Read this

இளையராஜா இசைக் கச்சேரியில் குவிந்த ரசிகர்கள்

ஒசூர், கிருஷ்ணகிரி

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ilayaraja concert

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் நடைபெற்ற இளையராஜா இசைக் கச்சேரிக்கு 15,000 டிக்கெட்டுகள் விற்றதாக கூறபட்ட நிலையில், 20,000 பேர் குவிந்ததால் பணம் கொடுத்தவர்கள் ஏமாற்றமடைந்தனர். கூட்டம் அலை மோதியதால் டிக்கெட் இல்லாதவர்களையும் நிகழ்ச்சி மைதானத்தில் அனுமதித்ததால் டிக்கெட் எடுத்து உள்ளே சென்றவர்கள் அவதி அடைந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

100 கோடி அமெரிக்க டாலர் நிதி, அழகான மனைவி

2
57 mins agoshare
உலக செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved