news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கனமழை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி..!
tv

Also Watch

tv

Read this

ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கனமழை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி..!

ஏற்காடு, சேலம்

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Elagiri rain visual

சேலம் மாவட்டம் ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய மிக கனமழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், காலை முதல் கருமேகம் சூழ்ந்து கனமழை கொட்டி தீர்த்தது. ஏற்காட்டில் கனமழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் சுற்றுலா பயணிகள் ரம்மியமான அழகை கண்டு ரசித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 11042026

0
5 mins agoshare
இன்றைய ராசிபலன்கள்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved