Also Watch
Read this
By: Web Team

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தட்கல் முறையில் விவசாய மின் இணைப்பு பெறுவதற்கான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதில் கால தாமதம் செய்வதாக குற்றம்சாட்டி, மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். மின் இணைப்பு பெறுவதற்கான ஆவணங்களுடன் நீண்ட நேரம் காத்திருந்தும், அதிகாரிகள் சர்வர் பிரச்சினை எனக் கூறி அலைக்கழித்ததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved