news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காவிரி நீர் முழுமையாக வந்து சேரவில்லை என கவலை.... நெல் மணிகள் வீணாவதாக விவசாயிகள் ஆதங்கம்
tv

Also Watch

tv

Read this

காவிரி நீர் முழுமையாக வந்து சேரவில்லை என கவலை.... நெல் மணிகள் வீணாவதாக விவசாயிகள் ஆதங்கம்

சுந்தரபாண்டியம், நாகப்பட்டினம்

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sundarapandiyam

நாகை அருகே சுந்தரபாண்டியம் பகுதியில் காவிரி நீர் முழுமையாக வந்து சேராததால் வயல்களில் நெல்மணிகள் முளைக்காமல் வீணாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

திருக்குவளை அருகே சித்தாறு பாசனம் மூலம் பாசன வசதி பெறும் சுந்தரபாண்டியம் வாய்க்காலுக்கு பாய்ந்த தண்ணீர் வயலுக்கு முழுமையாக வராததால் சுமார் 200 ஏக்கரில் நெல் மணிகள் முளைக்காமல் வீணாகி வருவதாக கூறுகின்றனர்.

எனவே வெள்ளையாற்றிலிருந்து, முட்டான்தோப்பு வழியாக சுந்தரபாண்டியம் பகுதிக்கு தனி பாசன வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமைச்சர் கே.என்.நேரு வழக்கில் திடீர் திருப்பம்.. நீதிமன்றம் அதிரடி முடிவு!

8
14 hrs 41 mins agoshare
kn nehrubutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved