news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கறம்பக்குடி-பட்டுக்கோட்டை சாலையில் விவசாயிகள் மறியல்... சொக்கம்பேட்டையில் செயல்படும் அரசு நேரடி கொள்முதல் நிலையம்
tv

Also Watch

tv

Read this

கறம்பக்குடி-பட்டுக்கோட்டை சாலையில் விவசாயிகள் மறியல்... சொக்கம்பேட்டையில் செயல்படும் அரசு நேரடி கொள்முதல் நிலையம்

கறம்பக்குடி, புதுக்கோட்டை

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Pattukottai

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே சொக்கம்பேட்டை பகுதியில் செயல்படும் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து நெல்மணிகளை கொள்முதல் செய்யப்படவில்லை என குற்றம்சாட்டி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கறம்பக்குடி-பட்டுக்கோட்டை சாலையில் விவசாயிகள் சாலையை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் நெல்மணிகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
10 hrs 5 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved