news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தல்... சாலையில் நெல்லை கொட்டி மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்
tv

Also Watch

tv

Read this

அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தல்... சாலையில் நெல்லை கொட்டி மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்

நெமிலி, ராணிப்பேட்டை

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ranipet

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே மூடப்பட்டு கிடக்கும் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நெமிலி சுற்றுவட்டார பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தொடங்கிய நிலையில் நெமிலியிலிருந்து பாணாவரம் செல்லும் சாலையில் விவசாயிகள் நெல்லை கொட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெமிலி வட்டாட்சியர், போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின் விவசாயிகள் கலைந்து சென்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதிமுகவை விழுங்கிய பாஜக - ராகுல்காந்தி கடும் தாக்கு

4
12 mins agoshare
அதிமுகவை விழுங்கிய பாஜக - ராகுல்காந்தி கடும் தாக்குbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved