news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews உசிலம்பட்டியில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்..
tv

Also Watch

tv

Read this

உசிலம்பட்டியில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்..

கண்டன ஆர்ப்பாட்டம்

99

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
5

வைகை அணையில் இருந்து உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி, மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் தலைமையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வைகை அணையிலிருந்து 58 கிராம கால்வாய்க்கு ஆண்டுதோறும் தண்ணீர் திறக்க வேண்டும், கால்வாய் மதகை 62 அடியாக குறைக்க வேண்டும், கால்வாயில் பலம் இழந்த பகுதியில் சிமெண்ட் கான்கிரீட் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வானிலையில் திடீர் மாற்றம், எச்சரிக்கை

4
19 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau