news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நாகை அருகே விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்... கடைமடைக்கு மேட்டூர் அணை நீர் வரவில்லை என புகார்
tv

Also Watch

tv

Read this

நாகை அருகே விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்... கடைமடைக்கு மேட்டூர் அணை நீர் வரவில்லை என புகார்

நீடூர், நாகப்பட்டி

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Nagapattinam

நாகை மாவட்டத்தில் பாசன வாய்க்கால் முறையாக தூர் வாராததால் கீழையூர் ஒன்றியத்திற்குட்பட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மேட்டூர் அணை நீர் வந்து சேரவில்லை என கூறி நீடூர் பாலம் அருகே விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தண்ணீர் இல்லாமல் குறுவை நெற்பயிர்கள் பாதித்ததாக கூறி நடந்த போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்த நிலையில்,

பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

0
2 hrs 31 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved