news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கல் அரவை ஆலையிலிருந்து வெளியேறும் புழுதி மற்றும் புகை புகையால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு..!
tv

Also Watch

tv

Read this

கல் அரவை ஆலையிலிருந்து வெளியேறும் புழுதி மற்றும் புகை புகையால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு..!

மதூர், காஞ்சிபுரம்

63

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KNC Quary issue

கல் அரவை தொழிற்சாலை (Stone grinding factory:): 

காஞ்சிபுரம் மாவட்டம் மதூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல் அரவை தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புழுதி மற்றும் புகையால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த கல் அரவை தொழிற்சாலையில் ஜல்லி கற்கள் அரைக்கும் போது அரவை இயந்திரங்களில் தண்ணீர் தெளிக்காமலே இயக்குவதால் அதிக அளவு புழுதி மற்றும் புகை வெளியேறி விவசாய நிலங்கள் பரவுவதாக கூறும் விவசாயிகள் சுவாச கோளாறு உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படுவதாக வேதனை தெரிவித்தனர்.

எனவே புகை மற்றும் புழுதிகள் பரவாமல் தடுக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படியுங்கள் :  14 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் வீடியோ பதிவு செய்து மிரட்டி பாலியல் துன்புறுத்தல்..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

10
1 hr 49 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved