Also Watch
Read this
By: Web Team

கோவையில் கார் பழுதுநீக்கும் கடையில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இரத்தினபுரி புதுபாலம் அருகில் உள்ள வொர்க் ஷாப்பில் தீப்பற்றிய நிலையில், தீயணைப்பு வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதாக தெரிகிறது. வாகனம் வருவதற்குள்ளேயே தீ மளமளவென பரவி கார்கள் எரிந்து சாம்பலாகின.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved