news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பனியன் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் தீ விபத்து... பொருட்கள் முழுவதுமாக எரிந்து சாம்பல்
tv

Also Watch

tv

Read this

பனியன் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் தீ விபத்து... பொருட்கள் முழுவதுமாக எரிந்து சாம்பல்

கல்லாங்காடு, திருப்பூர்

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tirupur

திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி அருகே பனியன் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு பொருட்கள் முழுவதுமாக எரிந்து சாம்பலானது.

20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்த நிலையில், தீ சிறிய அளவில் எரியும் போதே அனைவரும் வெளியேறியதால் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆளுநர் மீது பழி போடுவது எந்த விதத்திலும் நியாயமில்லை - தமிழிசை

0
15 hrs 33 mins agoshare
ஆளுநர் மீது பழி போடுவது எந்த விதத்திலும் நியாயமில்லை - தமிழிசைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved