news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மூன்றே நாளில் முதலாம் வகுப்பு மாணவி பள்ளியை விட்டு நீக்கம்... மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தை என பள்ளி நிர்வாகம் நீக்கியதா?
tv

Also Watch

tv

Read this

மூன்றே நாளில் முதலாம் வகுப்பு மாணவி பள்ளியை விட்டு நீக்கம்... மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தை என பள்ளி நிர்வாகம் நீக்கியதா?

பெரியகுளம்,தேனி

48

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Theni

தேனி அருகே பள்ளியில் சேர்த்த மாணவியை, ABCD தெரியவில்லை என்று மூன்று நாள் கழித்து நீக்கியதாக தனியார் பள்ளி மீது தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த குணமுத்து என்பவர் அங்குள்ள விக்டரி மெட்ரிகுலேஷன் என்ற பள்ளியில் தனது மகளை முதலாம் வகுப்பில் சேர்த்துள்ளார்.

மூன்று நாட்களுக்கு பிறகு குழந்தைக்கு மனநலம் குன்றியிருப்பதாகக் கூறி பள்ளி நிர்வாகம் TC வழங்கியுள்ளதாக அவர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதிய லாரி

0
5 hrs 56 mins agoshare
பேருந்து மீது மோதிய லாரி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau