news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மீனவர்கள் புகார் மனு... கடற்கரையை பயன்படுத்தக்கூடாது என்று அச்சுறுத்தல்
tv

Also Watch

tv

Read this

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மீனவர்கள் புகார் மனு... கடற்கரையை பயன்படுத்தக்கூடாது என்று அச்சுறுத்தல்

இராமநாதபுரம்

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ramanathapuram

இராமநாதபுரம் அருகே களிமண்குண்டு கடற்கரையை மீனவர்கள் பயன்படுத்தக்கூடாது என அதிகாரிகள் அச்சுறுத்துவதாக மாவட்ட ஆட்சியரிடம் மீனவர்கள் கண்ணீர் மல்க புகார் அளித்தனர்.

அப்பகுதியில் குடிசை அமைத்து குடியிருந்து வரும் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள், வலைகளை உலர்த்தவும், மீன்களை காய வைக்கவும் கடற்கரையையே பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், கீழக்கரை வட்டாட்சியரின் உத்தரவின் பேரில், எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் வலைகளை காய வைக்கும் குடிசைகளை ஜேசிபி மூலம் அகற்றுவதாக மீனவர்கள் குற்றம்சாட்டினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எதிர்ப்பு தெரிவித்த விஷாலுக்கு ராகவா லாரன்ஸ் பதிலடி

0
12 mins agoshare
ராஜ்மோகனுக்கு திரைப்படத் துறை ஒதுக்கீடு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved