news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews Flight Cancel - திடீர்ன்னு சொன்னால் எப்படி?
tv

Also Watch

tv

Read this

Flight Cancel - திடீர்ன்னு சொன்னால் எப்படி?

சென்னை

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நாடு முழுவதும், இன்று ஒரே நாளில் சுமார் 550 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பயணிகள் கடுமையான அவதிக்கு உள்ளாகியுள்ளனர். சென்னையில் மட்டும் 28 புறப்பாடு, 6 வருகை என மொத்தம் 34 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
இன்டிகோ நிறுவனத்தில் தற்போது போதுமான விமானிகள் இல்லாததால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி, விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
7 hrs 30 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved