news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஆழியார் கவியருவியில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு... சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் அருவிக்குச் செல்ல தடை
tv

Also Watch

tv

Read this

ஆழியார் கவியருவியில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு... சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் அருவிக்குச் செல்ல தடை

கோவை

42

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Aliyar Kaviyaruvaru

கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த ஆழியார் கவியருவியில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சுற்றுலாப் பயணிகளுக்கு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் ஆழியார் கவியருவியில் நீர்வரத்து அதிகரித்து தண்ணீர் ஆர்பரித்து கொட்டியது.

மேலும் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகள் உடைந்து சேதமடைந்ததால் அருவிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.120 சரிவு

5
12 mins agoshare
தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.120 ரூபாய் சரிவு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved