news-tamil-logo

3/21/2026, 10:03:03 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மூல வைகை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு.. தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுவதால் மக்களுக்கு எச்சரிக்கை
tv

Also Watch

tv

Read this

மூல வைகை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு.. தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுவதால் மக்களுக்கு எச்சரிக்கை

தேனி

Posted on: Oct 24, 2024 09:20 AM

6

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
3

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் மூல வைகை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ளிமலை, அரசரடி, பொம்மராஜபுரம், மேகமலை உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் செந்நிறத்தில் ஆர்ப்பரித்து தண்ணீர் ஓடுகிறது.

இதனால் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

1
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved