news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு... தரை பாலத்தை மூழ்கடித்தவாறு செல்லும் தண்ணீர்
tv

Also Watch

tv

Read this

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு... தரை பாலத்தை மூழ்கடித்தவாறு செல்லும் தண்ணீர்

கள்ளக்குறிச்சி - ஈரியூர்

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kallakurichi

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கி பாலத்திற்கு மேல் நீர் செல்லும் நிலையில் ஆபத்தை உணராமல் வாகன ஓட்டிகள் பயணிக்கின்றனர்.

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஈரியூர் கிராமத்தில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது.

தரை பாலத்திற்கு மேல் தண்ணீர் சென்று கொண்டுள்ள நிலையில், வாகன ஓட்டிகள் இயக்க முடியாமல் கடும் சிரமப்பட்டு கடந்து சென்று வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆதவனை வைத்து பெரம்பூரில் சீனையே மாற்றிய CM சும்மா அதிருதுல

3
11 hrs 41 mins agoshare
மு.க.ஸ்டாலின்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved